Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்த பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: இரத்த வங்கி எச்சரிக்கை

In இலங்கை
Updated: 05:53 GMT, Jan 9, 2018 | Published: 05:53 GMT, Jan 9, 2018 |
0 Comments
1094
icon_com
This post was written by : Risha
Blood-Bank

எதிர்காலத்தில் பாரிய இரத்த பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதனை தவிர்த்துக்கொள்ள இரத்த தானம் செய்ய கொடையாளர்கள் முன்வர வேண்டும் என்றும் இரத்த பரிமாற்ற சேவை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த காலத்தில் அதிகரித்த டெங்கு மற்றும் பிற நோய்களின் காரணமாக இந்த பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த மையத்தின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், ”ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் குறைவாகவே இரத்த தானம் செய்யப்படும்.

ஆனால், தற்போது இரத்த பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவியுள்ளதால், கொடையாளர்கள் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும். இதன்மூலம் இரத்த பற்றாக்குறையால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனக் கோரினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)