Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சட்டசபை இரண்டாவது நாளாகவும் கூடியது

In இந்தியா
Updated: 07:20 GMT, Jan 9, 2018 | Published: 06:44 GMT, Jan 9, 2018 |
0 Comments
1092
icon_com
This post was written by : Kemasiya
bkmgmg

தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் கூடியுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகிய இக்கூட்டத் தொடரில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, ஓஹி புயலின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநரின் நேற்றைய உரையின் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் முன்மொழிந்தார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)