Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்துத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு

In இந்தியா
Updated: 07:04 GMT, Jan 9, 2018 | Published: 07:04 GMT, Jan 9, 2018 |
0 Comments
1117
This post was written by : Kemasiya

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்  ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சென்னை போக்குவரத்துத்துறை அமைச்சகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின் போது, போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் இன்றுடன் போராட்டத்தை கைவிடக்கோரி ஊழியர்களிடம் வலியுறுத்துதல் போன்ற விடயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த போராட்டத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளமையினால்,  ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், குறித்த உத்தரவினையும் மீறி போக்குவரத்துத்துறை ஊழியர்கள் இன்று ஆறாவது நாளாகவும் போராட்டம் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg