Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசாரணைகளில் பங்கேற்க தயார்: அஜித் நிவாட் கப்ரால்

In இலங்கை
Updated: 10:51 GMT, Jan 9, 2018 | Published: 10:51 GMT, Jan 9, 2018 |
0 Comments
1098
icon_com
This post was written by : Risha
ajith

பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளுக்காக ஆணைக்குழுவில் விருப்பத்துடன் ஆஜராக தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடி குறித்த ஆணைக்குழு அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மோசடி தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படின், அதில் முன்னிலையாகி தெளிவுபடுத்தவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை மறைமுகமாக தாக்கும் வகையில், தான் சிங்கப்பூர் பிரஜை இல்லை எனவும், தான் கொழும்பை சேர்ந்தவன் என்றவகையில் விசாரணைகளுக்கு தயார் என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)