Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் வேட்பாளர்களுக்கான செயலமர்வு!

In இலங்கை
Updated: 08:21 GMT, Jan 10, 2018 | Published: 08:21 GMT, Jan 10, 2018 |
0 Comments
1124
This post was written by : Ravivarman

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (caffe) ஏற்பாட்டில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

மேற்படி செயலமர்வு புத்தளம் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செயலமர்வுடன், ஊடகச் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதில் இலங்கை வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், தேர்தல் தொடர்பான தெளிவூட்டல்களும் இடம்பெற்றிருந்தன.

IMG_6929 IMG_6927

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg