Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜ.நா.சபையில் ஹிந்தி மொழியை பிரகடனப்படுத்தும் முயற்சி தொடர்கிறது -சுஷ்மா

In இந்தியா
Published: 03:53 GMT, Jan 11, 2018 |
0 Comments
1112
This post was written by : Kemasiya

ஜக்கிய நாடுகள் சபையில் ஹிந்தி மொழியை அலுவலக மொழியாக பிரகடனப்படுத்த தொடர்ந்தும் முயற்சித்துவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற உலகளாவிய ஹிந்தி தின நிகழ்வொன்றில்,பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுஷ்மா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் மற்றும் அம்மொழி பேசும் மக்களின் மரபுகள், கலாச்சாரம் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உரையாற்றியிருந்தார்.

உலக ஹிந்தி தினம் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

இது உலக அளவில் ஹிந்தி மொழியின் மகத்துவத்தை எடுத்து விளக்குவதற்காகவும், அதனை உலகளவில் ஊக்கிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

Untitled

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)