Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்துடன் ரி-ருவென்ரி தொடரில் விளையாடுகிறது இந்தியா!

In கிாிக்கட்
Published: 05:33 GMT, Jan 11, 2018 |
0 Comments
1182
This post was written by : Anojkiyan
dub

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரை நடத்த, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

இந்த தொடர் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான தொடருக்கு முன்னதாக, அதாவது எதிர்வரும் ஜூன் 27 மற்றும் 29ஆம் திகதி டப்ளின் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரில் அயர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை சுமார் 71 நாட்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)