Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘கர்ணன்’ படத்தை விக்ரம் முதலில் ஏன் நிராகரித்தார்? – இயக்குநர் விமல்!

In சினிமா
Published: 06:59 GMT, Jan 11, 2018 |
0 Comments
1035
icon_com
This post was written by : Arul Jesu
chiyaan-vikram-rs-vimal-mahavir-rana_b_0701180656

கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்பக்கொண்டது ஏன் என்பதை தெரிவித்துள்ளார் அதன் இயக்குநர் விமல்.

இந்திய மதிப்பில் முந்நூறு கோடி ரூபாய் செலவில் உருவாகவுள்ள ‘மஹாவீர் கர்ணா’ படம் பற்றி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நடிகர் விக்ரம் ‘கர்ணன்’ வேடத்தில் நடிப்பார் என இயக்குநர் ஆர்.எஸ்.விமல் அறிவித்திருந்தார்.

முதலில் விக்ரமை, இயக்குநர் நாடிய போது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்து விட்டாராம். தான் இந்த வேடத்தில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறினாராம். கர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன், என்.ரி.ராமா ராவ் போன்றோர் நடித்த படங்களை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என விக்ரம் கேட்டாராம்.

கர்ணன் பற்றி தான் மூன்று வருடங்கள் செய்த ஆராய்ச்சி பற்றி இயக்குநர் விமல் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் விக்ரம் உடனே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளராம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)