Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரசிகனின் காலைத் தொட்டு வணங்கிய சூர்யா! நெகிழ்ச்சியான தருணம்

In சினிமா
Updated: 08:32 GMT, Jan 11, 2018 | Published: 08:32 GMT, Jan 11, 2018 |
0 Comments
1086
This post was written by : Arul Jesu

வரும் பொங்கலுக்கு சூர்யா நடித்துள்ள ‘தானா செர்ந்த கூட்டம்’ படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் புரமோசன் வேலைகள் தற்போது நடந்துவருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரப்படுத்தல் (புரோமோ) விழா நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு படத்தின் நாயகன் சூர்யா பேசினார். அதன் பின்னர் படத்தின் ‘சொடக்கு’ பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு சில ரசிகர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்கள் மேடைக்கு வந்தவுடன், சூர்யாவின் காலில் விழுந்து வணங்கினர். ஆனால் யாரும் எதிர்பாரத வகையில் காலில் விழுந்த ரசிகர் காலை சூர்யா தொட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.

எவ்வளவு தான் உயரம் போனாலும் ரசிகர்கள் தான் எல்லாம் என்பதை சூர்யாவின் இந்த செயல் நிரூபித்தள்ளது.

Untitled

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg