Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் மற்றுமொரு விபத்து: சாரதி படுகாயம்!

In இலங்கை
Updated: 09:15 GMT, Jan 12, 2018 | Published: 04:52 GMT, Jan 12, 2018 |
0 Comments
1269
icon_com
This post was written by : Ravivarman

பரந்தன் பூநகரிப் பகுதியில் மற்றுமொரு விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஓவசியர் கடைச் சந்திப் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் சாரதி காயமடைந்துள்ளதுடன், லொறி பாரிய சேதமடைந்துள்ளது.

விபத்து இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இன்று அதிகாலை  2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)