Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண கிறிக்கெற் சுற்றுப் போட்டியில் ஏறாவூர் அணி சம்பியன்!

In விளையாட்டு
Updated: 08:38 GMT, Jan 12, 2018 | Published: 08:38 GMT, Jan 12, 2018 |
0 Comments
1053
This post was written by : Vithushagan
Young Hero (1)

கிழக்கு மாகாண விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான டிவிஷன் 2 கிறிக்கெற் சுற்றுப் போட்டியில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டி-பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை கிழக்கு மாகாண விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது.

இதில் ஆறு அணிகள் கலந்து கொண்டன, இறுதியாட்டத்துக்கு மட்டக்களப்பு லக்கி அணியும், ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியும் தெரிவாகி நாணய சுழற்சியின் மூலம் முதலில் லக்கி அணி துடுப்படுத்தெடுத்தாடியது.

அந்த ஆட்டத்தில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)