Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மீது பழிசுமத்துவோருக்கு பாடம் கற்பிப்பேன்: தலதா அதுகோரள

In இலங்கை
Updated: 04:57 GMT, Jan 13, 2018 | Published: 02:33 GMT, Jan 13, 2018 |
0 Comments
1310
This post was written by : Risha
tha_12012018_KLL_CMY

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், தனது அமைச்சுப் பதவிகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

கஹவத்தை பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணிலை ஊழல்வாதியாக சித்தரித்து, பாரிய ஊழல்காரர்கள் பதவிக்கு வர முயற்சிக்கின்றனர். ஆனால், பிரதமர் மீதான குற்றச்சாட்டுகளை முடியுமானால் நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

மேலும், இவ்வாறான பொய் பிரசாரங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் மக்கள் ஏமாறமாட்டார்கள் எனத் தெரிவித்த அவர், நாட்டை நாசப்படுத்தியவர்களை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)