Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த ராஜபக்ஷ என்ற நெருக்கடியை மாத்திரம் அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது: கோட்டா

In இலங்கை
Updated: 03:00 GMT, Jan 14, 2018 | Published: 03:00 GMT, Jan 14, 2018 |
0 Comments
1115
icon_com
This post was written by : Anojkiyan
got

மஹிந்த ராஜபக்ஷ என்ற நெருக்கடியை மாத்திரம் அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்கைப் ஊடாக கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை புரிந்துகொள்ளும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை. அரசாங்கம் தோல்வியடைந்த மேற்குலக கொள்கைகளை பின்பற்றி வருகிறது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது.

இந்த நிலையில், தற்போது அரசாங்கத்திற்குள்ள நெருக்கடி என்னவென்பது கூட அவர்கள் அறியாதுள்ளனர். எவ்வாறெனினும் அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ என்ற நெருக்கடியை மாத்திரம் அறிந்து வைத்துள்ளனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)