Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றத்தில் மோதல்! – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

In இலங்கை
Updated: 06:29 GMT, Jan 14, 2018 | Published: 06:29 GMT, Jan 14, 2018 |
0 Comments
1085
This post was written by : Puvanes

அண்மையில் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் நாடாளுமன்றத்தில் மிகவும் இழிவான முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டு மோதிக்கொண்டனர் எனக் குறிப்பிட்ட அவர் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

பிதேச அரசியல்வாதிகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும் எனவும் துமிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg