Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கார்த்தி

In சினிமா
Updated: 06:41 GMT, Jan 14, 2018 | Published: 06:40 GMT, Jan 14, 2018 |
0 Comments
1101
This post was written by : Kemasiya

அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் பொங்கல் வாழ்த்துக்கள் என நடிகர் கார்த்தி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகளாவிய ரீதியில் தமிழர்களால் தைத்திருநாள் கொண்டாடப்படும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரிதியில் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடப்படும் இத் திருநாளில், கார்த்தி தனது வாழ்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Untitled

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg