Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்! – வங்கதேச முதல்வர்

In இந்தியா
Updated: 10:33 GMT, Jan 14, 2018 | Published: 10:33 GMT, Jan 14, 2018 |
0 Comments
1079
This post was written by : Arul Jesu

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க பொங்கல் தின வாழ்த்துக்கள் என மேற்கு வங்காள தேசத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை குறித்து தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறிவருகின்ற நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு வங்க தேசத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியில்,
‘தமிழ்நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள், இத்திருநாளில் எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க எனது வாழ்த்துக்கள்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Untitled 22

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg