Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூலித் தொழிலாளியாக நடிக்கும் ஸ்ரேயா

In சினிமா
Updated: 12:15 GMT, Jan 14, 2018 | Published: 12:15 GMT, Jan 14, 2018 |
0 Comments
1143
This post was written by : Kemasiya

சுஜானா நடிக்கும் பெயர் இடப்படாத படம் ஒன்றில் ஸ்ரேயா கூலித் தொழிலாளியாக நடிக்கிறார்.

இப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கின்ற இதேவேளை, படத்தின் கதை முழுதும் ஸ்ரேயாவை சுற்றி அமையப்பெற்றுள்ளது.

இதில் அழுக்கு உடையணிந்து, கறுப்பு நிறத்திற்கு மாறி நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் நடித்துள்ள காயத்ரி என்னும் படம் எதிர்வரும் 9ஆம் திகதி திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg