Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்தின் நடத்துனர் மீது தாக்குதல்

In இலங்கை
Updated: 09:06 GMT, Jan 18, 2018 | Published: 09:06 GMT, Jan 18, 2018 |
0 Comments
1069
This post was written by : Risha

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்தின் நடத்துனர் மீது இன்று(வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்தின் நடத்துனர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து சென்று கொண்டிருக்கையில் சாவகச்சேரியில் வைத்து சிலரால் வழி மறிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg