Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

In இலங்கை
Updated: 10:21 GMT, Jan 22, 2018 | Published: 04:44 GMT, Jan 22, 2018 |
0 Comments
1140
This post was written by : Rahul

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கென நியமிக்கப்பட்ட தபால் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர்.

மலையகத்தின் ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg