Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒவ்வாமை தடுப்பூசிக்கு கனடாவில் பற்றாக்குறை!

In கனடா
Updated: 12:13 GMT, Jan 22, 2018 | Published: 12:13 GMT, Jan 22, 2018 |
0 Comments
1081
This post was written by : Anojkiyan

தானாக செலுத்தும் EpiPen 0.3 mg ஒவ்வாமை தடுப்பூசிக்கு, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கனடா சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கச்சான், மீன், முட்டை அல்லது பால் போன்ற உணவுப்பொருட்களினால் ஏற்படும் ஒவ்வாமையை தடுக்கவே குறித்த தடுப்பூசி பயன்படுத்தப்படும்.

EpiPen 0.3 mg  ஒவ்வாமை தடுப்பூசி மட்டுமே பற்றாக்குறையாக இருப்பதாகவும் 0.15 mg EpiPen Jr ஒவ்வாமை தடுப்பூசி கிடைக்ககூடியதாக உள்ளதெனவும் கனடா சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த பற்றாக்குறை நிலைமை எதிர்வரும் பெப்ரவரி மாதம் சீரடையலாம் எனவும் கனடா சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg