Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். நேரமாற்றம்- அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு

In கிாிக்கட்
Updated: 10:38 GMT, Jan 23, 2018 | Published: 10:38 GMT, Jan 23, 2018 |
0 Comments
1297
This post was written by : Elakkiya
ql

ஐ.பி.எல் போட்டி நேரமாற்றத்திற்கு அணியின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டின் ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி ஆரம்பித்து மே  27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள ஐ.பி.எல் நிர்வாகம் போட்டி நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் போட்டிகள் 7 மணிக்கும் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் போட்டிகள் 5.30 க்கும் ஆரம்பமாகும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தகைய நேர மாற்றத்திற்கு அணியின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கிரிக்கட் சபைக்கு முறையிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg