Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெருந்தொகைக்கு சிலி வீரர் ஒப்பந்தம்: அசுர பலம் பெரும் மென்செஸ்டர் யுனைடெட் அணி

In உதைப்பந்தாட்டம்
Updated: 04:43 GMT, Jan 25, 2018 | Published: 04:43 GMT, Jan 25, 2018 |
0 Comments
1118
This post was written by : Anojkiyan

முன்னணி கால்பந்து கழக அணியான ஆர்சனல் அணியில், சுமார் மூன்றரை ஆண்டுகள் விளையாடி பல வெற்றிகளை அணிக்காக பெற்றுக்கொடுத்த சிலி வீரரான அலெக்சிஸ் சான்செஸை, மற்றுமொரு பிரபல கழக அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கியுள்ளது.

அலெக்சிஸ் சான்செஸை 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமான யூரோக்கள் கொடுத்து மென்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கியுள்ளது.

இதன் மூலம், இந்த வருடத்தில் அதிகம் கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை 29 வயதான அலெக்சிஸ் சான்செஸை பெற்றார்.

இதுதவிர மென்செஸ்டர் அணியில் விளையாடவிருக்கும் முதல் சிலி நாட்டைச் சேர்ந்த வீரர் என்ற பெருமையையும் இவரையே சாரும்.

பிரிமியர் லீக் போட்டிகளில் அதிகமான ஊதியம் பெறும் வீரராக அலெக்சிஸ் சான்செஸைவிளங்குவார் என்று அறியப்படுகிறது. வரிக் கழிவுக்கு முன்னர் அவரது வார சம்பளம் 500,000 பவுண்டு (922,000 அமெரிக்க டொலர்கள்) என கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg