Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறப்பர் தொழிற்சாலையில் தீ!

In இலங்கை
Updated: 09:10 GMT, Feb 8, 2018 | Published: 09:10 GMT, Feb 8, 2018 |
0 Comments
1183
This post was written by : Litharsan

காலி, போகஹகொட பகுதியில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தொழிற்சாலையில் உள்ள இறப்பர் குவியலில் தீ பற்றியுள்ள நிலையில் தொழிற்சாலைக் கட்டடம் அமைந்துள்ள பகுதிகளுக்கும் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்குக் காலி தீயணைப்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg