Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் பூர்த்தி – அரசாங்க அதிபர்

In இலங்கை
Published: 12:24 GMT, Feb 8, 2018 |
0 Comments
1088
This post was written by : Litharsan
nagalingam-vedanayagam

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட செலயகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 243 வட்டாரங்களிலுள்ள 521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 4 இலட்சத்து 68ஆயிரத்து 476பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகளுக்கு இத்தேர்தல் நடத்தப்படவுள்ளதுடன் 6500 அரச அலுவலர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். மேலும் இந்தத் தேர்தலின் பிரதான மத்திய நிலையமாக யாழ் மத்திய கல்லூரி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)