Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி இப்படியும் சாதனை படைத்தாரா? வியப்பில் இரசிகர்கள்

In கிாிக்கட்
Updated: 06:20 GMT, Feb 9, 2018 | Published: 06:20 GMT, Feb 9, 2018 |
0 Comments
1254
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியில் தலைவர் விராட் கோஹ்லி, ஓடியே 100 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில், 159 பந்துகளை சந்தித்த கோஹ்லி 2 சிக்ஸர்கள், 12 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களை பெற்றுகொண்டார். இதில் மீதமுள்ள 100 ஓட்டங்களை கோஹ்லி, ஓடியே பெற்றுள்ளார்.

இதுதவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக 150 பந்துகளைச் கோஹ்லி சந்தித்து சாதனை படைத்தார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த எட்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தென்னாபிரிக்க மண்ணில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை இதன்போது கோஹ்லி முறியடித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg