Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரின் நிலைப்பாட்டிற்கு கூட்டு எதிரணியின் பதில்

In இலங்கை
Updated: 17:01 GMT, Feb 13, 2018 | Published: 17:00 GMT, Feb 13, 2018 |
0 Comments
1374
This post was written by : poovannan

பொதுத் தேர்தலை நடத்துகின்ற வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தற்காலிக காபந்து அரசாங்கம் ஒன்றை ஜனாதிபதி சிறிசேன தலைமையில் அமைப்பதற்கு ஆதரவு வழங்கப்படும் என கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 95 பேர் மாத்திரம் இருக்கின்றமையினால் ஆட்சி அமைப்பது சாத்தியப்படாத விடயமாகும். எனவே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அரசாங்கம் ஒன்றை அமைப்பதானால் நாடாளுமன்றத்தில் குறித்த கட்சியின் உறுப்பினர்கள் 113 பேர் தேவை என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg