Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை – ஜோன்ஸன்

In
Published: 09:43 GMT, Feb 14, 2018 |
0 Comments
1068
This post was written by : Suganthini
jon

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லையென, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் தொடர்பாக, லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பாக மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது பாரிய தவறுக்கு வழிவகுக்கும். எனவே, பிரெக்சிற் தொடர்பாக மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படுவது, அவசியமற்றதாகும்’ என்றார்.

இந்நிலையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பாக, நாம் அச்சமடையத் தேவையில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் பிரெக்சிற் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)