Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேபாள ராணுவ விழாவில் இந்திய ராணுவத் தளபதி பங்கேற்பு

In இந்தியா
Published: 10:50 GMT, Feb 14, 2018 |
0 Comments
1062
This post was written by : Varatharajan Yuganthini

நேபாளத்தின் இராணுவத் தின விழாவில் இந்திய இராணுவ தளபதி பிபின் ராவட் கலந்துக்கொண்டார்.

நேபாள இராணுவத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு , நேற்று (செவ்வாய்க்கிழமை) இராணுவத் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் இந்திய இராணுவ தளபதி பிபின் ராவட் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டார்.

மேலும், குறித்த விழாவில் அந்நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மேலும், நேபாளத்தின் பிரதம மந்திரி ஷேர் பகதூர் டௌபாவை இராணுவ தளபதி பிபின் இன்று சந்திக்கவுள்ளதோடு, அவர் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்னர் அந்நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியையும் சந்திப்பார் என  தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)