Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதியமைச்சராக முத்து சிவலிங்கம் பதவிப் பிரமாணம்!  

In இலங்கை
Updated: 08:37 GMT, Feb 15, 2018 | Published: 08:37 GMT, Feb 15, 2018 |
0 Comments
1332
This post was written by : Surenth

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) அவர் பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவினர் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், இன்று முத்து சிவலிங்கம் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg