Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரக் கிண்ண தொடரில் மத்தியூஸ் இல்லை

In
Updated: 09:38 GMT, Feb 27, 2018 | Published: 09:38 GMT, Feb 27, 2018 |
0 Comments
1102
This post was written by : Risha

இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திரக் கிண்ண முக்கோண தொடரில், சுழற்பந்து வீச்சாளர் அஞ்சலோ மத்தியூஸ் பங்கேற்பதற்கான சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சுதந்திரக் கிண்ண முக்கோண தொடரில், மீண்டும் தினேஷ் சந்திமால் அணித்தலைவராக செயற்படுவார் எனக் கூறப்படுகிறது.

அண்மையில் முடிவடைந்த பங்களாதேஷ் அணியுடனான தொடரின்போது காயமடைந்த மத்தியூஸ், குசல் பெரேரா, துஷ்மந்த சமீர, நுவன் பிரதீப் ஆகியோரில், ஏனைய மூவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால், மத்தியூஸ் இத்தொடரில் பங்கேற்க போதிய உடற்தகுதி இல்லை என இலங்கை அணியின் உடற்தகுதி ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg