Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கம்பஹா வைத்தியசாலை அனர்த்தம்: ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 10:16 GMT, Mar 8, 2018 | Published: 10:15 GMT, Mar 8, 2018 |
0 Comments
1117
This post was written by : Risha

கம்பஹா வைத்தியசாலையில் மின் உயர்த்தி உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg