Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரட்டில் பொரியல் செய்தால்…

In
Updated: 11:32 GMT, Mar 10, 2018 | Published: 11:32 GMT, Mar 10, 2018 |
0 Comments
1105
This post was written by : Puvanes

கரட் பல்வேறு போசாக்குகளை தன்னகத்தே கொண்டது. பச்சையாக உண்பதும் உடலுக்கு நல்லது. அது மட்டுமல்லாது பளபளப்பான மேனிக்கும் இந்த கரட் உதவி செய்கின்றது.

இதே கரட்டில் பொரியல் செய்தால்…

கரட், வெங்காயம், வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் கடுகை தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய கரட் சேர்த்து 2 நிமிடங்கள் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.

பின்னர் அதற்கு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்க்கவும். வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும்.

5 நிமிடங்கள் மிதமான தீயில் தண்ணீர் தெளித்து வதக்கி உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பை அணைத்து இறக்க கரட் பொரியல் தயார். இததனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் உண்ண இன்னும் சுவையதிக

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg