Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் தென் ஆபிரிக்கா

In கிாிக்கட்
Updated: 05:23 GMT, Mar 11, 2018 | Published: 05:22 GMT, Mar 11, 2018 |
0 Comments
1097
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா ஆட்டநேர நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் இந்த போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய டிவில்லியர்ஸ் 74 ஓட்டங்களையும் எல்கர் 57 ஓட்டங்களையும் அம்லா 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 71.3 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 243 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg