Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய அரச குடும்பத்தினர் வெஸ்ட்மின்ஸ்டர் பாடசாலைக்கு விஜயம்

In
Updated: 07:49 GMT, Mar 13, 2018 | Published: 07:49 GMT, Mar 13, 2018 |
0 Comments
1170
This post was written by : Elakkiya

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பொதுநல சேவைக்கு பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தினர் ல்ண்டனில் பாடசாலை சிறுவர்களை சந்தித்துள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டரில் அமைந்துள்ள ‘டீன் யார்ட்’ சிறுவர்களை நேற்று (திங்கட்கிழமை) அரச குடும்பத்தினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், அவருடைய பாரியார் கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் ஹரி அவருடைய காதலி மேகன் மார்கெல் ஆகியோரும் பங்கேற்றிருந்ததுடன் சிறுவர்களுடன் பேசி மகிழ்ந்தனர்.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கெல் நிச்சயதார்த்த அறிவிப்பு கடந்த வருடம் வெளியாகியிருந்த நிலையில் மேகன் மார்கெல் பங்கேற்கும் முதலாவது அதிகாரபூர்வ நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg