Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

7 மில்லியனை கடந்த தனுஷின் டுவிட்டர்

In சினிமா
Updated: 11:13 GMT, Mar 13, 2018 | Published: 11:12 GMT, Mar 13, 2018 |
0 Comments
1080
This post was written by : Velauthapillai Kapilan

டுவிட்டர் கணக்கில் தனுஷை பின்தொடர்வோர் எண்ணிக்கை தற்போது 7 மில்லியனை கடந்துள்ளது.

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகள் கொண்ட நடிகர் தனுஷ் எந்த அறிவிப்பாக இருந்தாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவார்.

அதுமட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சக நடிகற்களுக்கு பதில் கொடுப்பது என அனைத்து தகவல் பரிமாற்றத்துக்கும் டுவிட்டரை பயன்படுத்துவதே  இவ் பின்தொடர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என சொல்லபடுகிறது.

இதனால் இவரை பின் தொடருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு 4.58 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.

அதேபோல் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு 4.31 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.

மேலும் சூர்யாவுக்கு 4.18 மில்லியனும், இளையதளபதி விஜய்க்கு 1.44 மில்லியன் மக்களும் பின்தொடர்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg