Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்காவது முறையாகவும் ஜேர்மனிய அதிபராகிறார் மெர்க்கல்

In ஐரோப்பா
Updated: 10:44 GMT, Mar 14, 2018 | Published: 10:44 GMT, Mar 14, 2018 |
0 Comments
1177
This post was written by : Elakkiya

ஜேர்மனிய அதிபராக நான்காவது முறையாகவும் அங்கெலா மெர்க்கல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றின் கீழ்சபையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில், 364 பேர் மெர்க்கலுக்கு ஆதரவாகவும் 315 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஒன்பது உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த அதிபர் அங்கெலா மெர்க்கல், வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதன்படி மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவைக்கு மெர்க்கலே தலைமை தாங்கவுள்ளார்.

இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட ஆறுமாதகால அரசியல் நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg