Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானியர்கள் கடத்திய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது

In இந்தியா
Updated: 11:35 GMT, Mar 14, 2018 | Published: 11:05 GMT, Mar 14, 2018 |
0 Comments
1111
This post was written by : Kemasiya

பஞ்சாப் எல்லை பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்திவந்த 45 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த எல்லைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக இன்று (புதன்கிழமை) பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து தப்பியோட முற்பட்டவர்களை  துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 9 கிலோ ஹெரோயில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை 45 கோடி  ரூபாய் மதிப்புடையவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg