Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

All-England பட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டிக்கு அடியெடுத்து வைத்தார் சிந்து!

In கிாிக்கட்
Updated: 05:32 GMT, Mar 17, 2018 | Published: 04:00 GMT, Mar 17, 2018 |
0 Comments
1061
This post was written by : Anojkiyan

நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த  All-England பட்மிண்டன் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பானின் மோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், 20-22, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து, வெற்றி தனதாக்கி அரையிறுதிக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg