Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா.வில் கண்டி வன்முறைச் சம்பவம் தொடர்பான கலந்துரையாடல்!

In இலங்கை
Updated: 15:10 GMT, Mar 20, 2018 | Published: 15:10 GMT, Mar 20, 2018 |
0 Comments
1168
This post was written by : Ravivarman

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான பக்கக் கூட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெனிவாவில் இடம்பெற்று வருவதாக ஆதவன் செய்திப்பிரிவின் விசேட செய்தியாளர் அருண் ஆரோக்கியநாதன் தெரிவித்தார்.

அங்கு கண்டிச் சம்பவம் தொடர்பான விசேட காணொளி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டதாகவும் குறித்த காட்சியினை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உன்னிப்பாக அவதானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg