Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சத்தியப்பிரமாண நிகழ்வு!

In இலங்கை
Updated: 11:55 GMT, Mar 21, 2018 | Published: 11:55 GMT, Mar 21, 2018 |
0 Comments
1072
This post was written by : Ravivarman

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டியவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான உறுப்பினர்கள் இதன்போது தமக்கான நியமனக் கடிதங்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg