Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேரவில்லை – சுமந்திரன்

In இலங்கை
Updated: 16:45 GMT, Apr 8, 2018 | Published: 16:33 GMT, Apr 8, 2018 |
0 Comments
1197
This post was written by : Litharsan

வடக்கில் உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு கட்சியுடனும் கூட்டுசேரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் சில கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைத்துள்ளதாகவும், கூட்டமைப்பு அடிபணிந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

ஆனால் இந்த விகிதாசார முறைத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கும் ஆட்சியமைப்பதில் சிக்கல் இருந்துள்ளமை குறிப்படத்தக்கது. ஆனால் நாம் எந்தவொரு கட்சியுடனும் கூட்டுச்சேரவில்லை. கூட்டமைப்பு சில கட்சிகளுடன் கூட்டிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)