Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலில் வெற்றிபெற ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களை களமிறக்கியுள்ள பா.ஜ.க

In இந்தியா
Updated: 05:58 GMT, Apr 15, 2018 | Published: 05:28 GMT, Apr 15, 2018 |
0 Comments
1149
This post was written by : Varatharajan Yuganthini

கர்நாடக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக பா.ஜக. கட்சியினர் தமது தேர்தல் பணிகளுக்காக 50,000க்கு மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் ( Rashtriya Swayamsevak Sangh) பணியாளர்களை களமிறக்கியுள்ளது.

இந்தவகையில் தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் தெரிந்த 20,000 பணியாளர்களை தற்போது தேர்ந்தெடுத்துள்ளனர். இதன்வாயிலாக மூன்று மொழி வாக்காளர்களின் வாக்குகளை இலகுவாக பெற்றுக்கொள்வதே பா.ஜ.க.வின் நோக்கமாகும்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் 30,000க்கு மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் பா.ஜ.க.வில் இணையவுள்ளனர். பா.ஜ.க.வின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி பா.ஜ.க.வுக்கு வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதே இவர்களின் பணியாகும்.

இந்த செயற்பாட்டையே   உத்தர பிரதேச தேர்தல் தொடங்க்கம்  திரிபுரா தேர்தல் வரை பா.ஜ.க முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பா.ஜ.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)