Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை அணிக்கு புதுவரவு: கைகொடுப்பாரா நியூசிலாந்து வீரர்?

In கிாிக்கட்
Updated: 04:55 GMT, Apr 16, 2018 | Published: 04:55 GMT, Apr 16, 2018 |
0 Comments
1103
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ், உபாதைக் காரணமாக அணியிலிருந்து விலகியதை தொடர்ந்தே ஆடம் மில்னே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி, ஆடம் மில்னே எதிர்வரும் 17ஆம் திகதி பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த இரு ஆண்டுகள் ஆடம் மில்னே, ரோயல் செலஞ்சலர்ஸ் அணிக்காக இடம்பெற்றிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)