Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னில் சிறந்த ஓய்வூதியத்துக்கு வலியுறுத்து

In
Updated: 05:49 GMT, Apr 16, 2018 | Published: 05:49 GMT, Apr 16, 2018 |
0 Comments
1042
This post was written by : Suganthini

ஸ்பெய்னிலுள்ள ஓய்வூதியர்களுக்கு சிறந்த ஓய்வூதியத்திட்டம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தலைநகர் மட்ரிட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர், ஓய்வூதியர்களுக்கு சிறந்த ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்பெய்னில் கடந்த பெப்ரவரி முதல் பணவீக்கம் 1.1ஆக காணப்படும் நிலையில், ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவை 0.25 சதவீதத்தினால் மாத்திரமே பிரதமர் மரியானோ ரஜோய் அதிகரித்துள்ளார்.

இக்கொடுப்பனவு தமக்கு போதவில்லை. ஆகவே, தமது ஓய்வூதியக் கொடுப்பனவை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)