Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடகா தேர்தல்: வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

In இந்தியா
Updated: 03:13 GMT, Apr 17, 2018 | Published: 03:13 GMT, Apr 17, 2018 |
0 Comments
1054
This post was written by : Kemasiya

கர்நாடகா சட்டசபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது.

வேட்புமனு தாக்கலானது ஏப்ரல் 17ஆம் திகதி ஆகிய இன்று ஆரம்பமாகும் என, கடந்த மார்ச் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணையகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அனைத்து தேர்தல்கள் அலுவலகங்களை சுற்றியும் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு தாக்கல் செய்யும் பணி இன்று ஆரம்பமாகி இம்மாதம் (ஏப்ரல்) 24ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

அதனை தொடர்ந்து மறுநாள்(25) மனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

குறித்த தேர்தல் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டியாக உள்ள நிலையில், இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)