Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டார் நாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் தனிப்பட்ட விஜயம்

In இலங்கை
Updated: 06:35 GMT, Apr 17, 2018 | Published: 06:35 GMT, Apr 17, 2018 |
0 Comments
1079
This post was written by : poovannan

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கட்டார் நாட்டுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தின்போது, புகழ்பெற்ற ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்தார்.

அங்கு ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் நினைவுச் சின்னங்களையும் அவர் பார்வையிட்டார்.

இந்த நூதனசாலையின் விசேட அதிதிகளுக்கான நினைவுப் புத்தகத்திலும் அவர் இதன்போது கையெழுத்திட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)