Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுவாஞ்சிகுடியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நிகழ்வுகள்

In இலங்கை
Updated: 07:26 GMT, Apr 17, 2018 | Published: 07:26 GMT, Apr 17, 2018 |
0 Comments
1055
This post was written by : poovannan

களுவாஞ்சிகுடி விளையாட்டு மைதானத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டும் கலை விழாவும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொள்ள நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கல்வி நிலையில் சாதனை படைத்தவர்கள், அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக இராசமாணிக்கம் பவுண்டேசனின் தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)