Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு பொலிஸாரினால் நடாத்தப்பட்ட புத்தாண்டு நிகழ்வு

In இலங்கை
Updated: 08:42 GMT, Apr 17, 2018 | Published: 08:42 GMT, Apr 17, 2018 |
0 Comments
1034
This post was written by : poovannan

பாரம்பரிய முறையிலே தமிழ் – சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸாரினால் புத்தாண்டு நிகழ்வுகள் பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்றன.

பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் ஆசியோடு புதுப்பானையிலே பால்பொங்கும் நிகழ்வுடன் நேற்று (திங்கட்கிழமை) இவ்வைபவம் ஆரம்பமானது.

மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.மென்டிஸ், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இனங்களிடையே நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் எமது பாரம்பரியங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)