Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கையில் இருந்த வெற்றியை கொல்கத்தாவிடம் பறிகொடுத்து விட்டோம்: கம்பீர் வருத்தம்

In கிாிக்கட்
Updated: 09:20 GMT, Apr 17, 2018 | Published: 09:20 GMT, Apr 17, 2018 |
0 Comments
1057
This post was written by : Anojkiyan

கையில் இருந்த வெற்றியை கொல்கத்தா அணியிடம் பறிகொடுத்து விட்டோம் என டெல்லி டேயர் டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், டெல்லி டேயர் டெவில்ஸ் அணி 71 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இத்தோல்வி குறித்து டெல்லி அணி அவர் மேலும் கூறுகையில், “ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 175 ஓட்டங்கள் கூட எடுக்காது என்று நினைத்து இருந்தேன். ஆந்த்ரே ரசலுக்கு எதிராக திட்டம் வைத்து இருந்தோம்.

ஆனால் ஆந்த்ரே ரசல் நிலைத்து நின்றுவிட்டால் அவருக்கு பந்துவீச்சாளர்களின் செயல் திட்டத்தை அளிப்பது கடினமானது. அவரது அதிரடியால் தோற்றோம். கையில் இருந்த வெற்றியை கொல்கத்தாவிடம் பறி கொடுத்து விட்டோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)