Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செயற்திறனால் அதிசயிக்க வைக்கும் குரங்கு

In
Updated: 11:21 GMT, Apr 17, 2018 | Published: 11:21 GMT, Apr 17, 2018 |
0 Comments
1048
This post was written by : Kemasiya

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள உயிரியல் பூங்காவில் வாழும் கொரில்லா குரங்கு, பார்வையாளர்களை போன்று செயற்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

பாலிங்கோ எனப் பெயர் கொண்ட இந்த கொரில்லா, பார்வையாளர்கள் எவ்விதமான வித்தைகளை செய்தாலும் அதை அவ்வாறே செய்வதில் கெட்டித்தனம் மிக்கதாக திகழ்கிறது.

இதனால் ரசிகர்கள் மனதில் அதிக இடம்பிடித்த கொரிலாவாக இது மாறியுள்ளது.

இவ்வாறு செயற்திறனால் அஅனைவரையும் கவரும் கொரிலாவாக இது உள்ளதால், பார்வையாளர்களை மட்டுமின்றி இந்த கொரிலாவையும் உட்சாகத்துடன் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர் வனவிலங்கியல் பூங்கா நிபுணர்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg